வானவில் FM – ARR ரேடியோ, ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கு மட்டுமேயான வானவில் FMஇன் இணைய அலைவரிசை. 1992இல் 'ரோஜா' படத்தின் மூலம் அறிமுகமாகி இரண்டு ஆஸ்கார் விருதுகள் வரை உயர்ந்த ரஹ்மானின் தமிழ், இந்தி திரைப்பாடல்களும் ஆல்பம் பாடல்களும் இங்கு தொடர்ந்து ஒலிக்கின்றன. ரஹ்மான் ரசிகர்களுக்கான தனி வலை அலைவரிசை இது.