சூரியன் FM 93.5, சன் குழுமத்தின் தமிழ் FM வானொலி வலையமைப்பு. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பத்து நகரங்களில் 93.5 MHzஇல் ஒலிபரப்பாகும் இந்த நிலையம் தமிழ்நாட்டின் முன்னணி தனியார் FM ஆகும். 'சூரியோதயம்', 'அன்புடன் சூரியன் FM', 'பிளேடு நம்பர் 1' போன்ற நிகழ்ச்சிகளும் கோலிவுட் பாடல்களும் இதன் அடையாளம்.