'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்காக ஒதுக்கப்பட்ட இணைய வானொலி இது. டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்தும் தனியாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இவர், தமிழ் சினிமாவின் மெல்லிசைப் பொற்காலத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். அவரது அழியாப் பாடல்கள் இங்கு தொடர்ந்து ஒலிக்கின்றன.